Vaigai dam: வேகமாக நிரம்பும் வைகை அணை; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!-flood warning due to vaigai dam water touches maximum level

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *