Udhaynidhi stalin:விளையாட்டில் வெற்றி, தோல்வி நம்மை பக்குவபடுத்துகின்றன- உதயநிதி

வெற்றி, தோல்விகள் மூலம் விளையாட்டு போட்டிகள்தான் ஒருவரை பக்குவப்படுத்துகின்றன. விளையாட்டில் திறமையாளர்கள் கண்டறிந்து அவர்களுக்கான வசதிகளை செய்து தருவதை பணியாக நினைக்காமல், கடமையாக எண்ணி உழைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை தயாராக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *