Train cancelled: தென் மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலி..பல ரயில்கள் ரத்து – விபரம் இதோ..!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி – செங்கோட்டை பிரிவில் இரு மார்க்கத்திலும் திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *