Seeman: ’காலி பணியிடங்கள்! மன உளைச்சலில் மருத்துவ மாணவர்கள்!’ விளாசும் சீமான்

தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத்துறையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 வகைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்று வந்த ஊழல் மற்றும் முறைகேடுகளைக் களையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தை (MRB – Medical Services Recruitment Board) தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில் 4 முறை தேர்வுகள் நடத்தி எவ்வித குளறுபடிகளின்றி மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்பட்டனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *