NMMS Exam: 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு அறிவிப்பு!

இதன் திட்டத்தின் மூலம் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை http://dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 50 ரூபாய் தேர்வுக் கட்டணத்துடன் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *