kasthuri Raja: ‘நீ தேவா ஆளாச்சேனு இளையராஜா கேட்டார்’ கஸ்தூரி ராஜா ப்ளாஷ்பேக்!-director kasthuri raja interviewed about illaiyaraaja

இளையராஜாவிடம் சென்றால், செக்யூரிட்டி உள்ளே விடமாட்டேன் என்கிறார். அப்போது, ​​நான் 6 படங்கள் பண்ணியிருந்தேன். ‘நான் இயக்குனர் தான்ப்பா… அவருடனும் படம் பண்ணிருக்கேன்’ என்று அந்த செக்யூரிட்டி இடம் கூறினால், அவர், ‘வரும் எல்லாரும் இதை தான் சொல்றான்’ என்று கடிந்து கொள்கிறார். உள்ளே பார்த்திபன் படத்தின் கம்போசிங் நடந்து கொண்டிருக்கிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *