INDvsNZ ODI Squad: ‘இந்தியாவுக்கு ஒரு கேப்டன்; பாக்.,க்கு ஒரு கேப்டன்’ -நியூசி!-blackcaps odi squads v pakistan and india

பாகிஸ்தான் போட்டிக்குப் பின் இந்தியாவில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் ஜனவரி 18, 21, 24 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 தேதிகளிலும் நடைபெற உள்ளது. அந்த போட்டிகளுக்கு லூக் ரோஞ்சி தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *