நவகிரகங்களில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான். குரு எந்த ராசியில் அமர்கிறாரோ அவர்களுக்கு உச்சகட்ட பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், பணவரவு உள்ளிட்டவைகளுக்கு குருபகவான் காரணியாக விளங்குகிறார். ஒரு 2024 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்யப் போகிறார்.
அப்போது குரு பகவான் கேது பகவானோடு செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகின்றார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி
குரு பகவான் உங்களுடைய பாக்கி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டின் மங்கள வாரியங்கள் நடக்க உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிக ராசி
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. தொழில் சிக்கல்களை சமாளிக்க கூடிய திறன்கள் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது.
மகர ராசி
2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. மன வரவில்லை எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி பெரிய அன்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் புதிய முயற்சிகள் கைகூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் விலகும்.