Gure Bhagavan : குரு இனி விடமாட்டார்.. பணக்கார ராசிக்காரர்கள் இவர்கள்தான்

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குருபகவான் விளங்கி வருகிறார்.

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். சில கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது வக்ர பயணத்தில் இருக்கக்கூடிய குருபகவான் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இவருடைய பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குரு பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்க போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வரும் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையப் போகின்றது. ஏப்ரல் மாத இறுதியில் குரு பகவான் இடமாற்றம் செய்கிறார். அதுவும் உங்களுக்கு சாதகமாக அமையும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

வரும் புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமையும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் பயணம் ஏற்பட உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் கடின உழைப்பு நல்ல வெற்றியைத் தரும்.

தனுசு ராசி

குருபகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றார். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். குரு பகவானின் பார்வை சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *