Chennai Rains: ’சென்னையில் இயல்பை விட 29 சதவீதம் கூடுதல் மழை! இதோ புள்ளி விவரம்’

சென்னையில் நேற்று முன் தினம் முதல் விடிய விடிய பெய்த தொடர் மழையால் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் பகுதியில் 29 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, மீனம்பாக்கத்தில் 19 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 செ.மீ, நந்தனத்தில் 18 செ.மீ, பள்ளிக்கரணையில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *