Car Insurance: மழையில் மூழ்கிய கார்; இன்ஷூரன்ஸ் எப்படி? சில விளக்கங்கள்!

“சைலன்ஸர் ஃபுல்லா தண்ணி ஏறிடுச்சு சார். ரொம்ப வேலை இருக்கு! வண்டி ரெடியாகறதுக்கு 4  நாளாகும்!”

“சிலிண்டர் ஹெட் உடைஞ்சிடுச்சு சார். சாரி… இதுல இன்சூரன்ஸ் கவர் ஆகாது!” 

“இன்ஜினை போர் பண்ண வேண்டியிருக்கு. 10000 ரூபாய் ஆகிடும் சார்!” என்று 25 ரூபாய் பால் பாக்கெட்டை 45 ரூபாய்க்கு விற்பதுபோல் பேரம் பேசுவார்கள் மெக்கானிக்குகள். 

– இப்படி கெத்துக் காட்டும் சர்வீஸ் ஆட்கள் மத்தியில் காத்துக் கிடக்காமல் இருக்க சில டிப்ஸ்!

காரோ பைக்கோ… தண்ணீரில் மூழ்கி விட்டால்… A, B, C என சில அளவுகோல்கள் உண்டு.

A லெவல் என்பது தரை வரை… அதாவது சைலன்சர் வரை கார் மூழ்கி இருப்பது…

B லெவல் என்பது கார்களின் சீட் வரை மூழ்குவது…

C லெவல் என்பது காரின் டேஷ்போர்டுக்கு மேலே இருப்பது…

எப்போதுமே சைலன்சர் மூழ்கும் அளவு தண்ணீரில்  வாகனம் இருந்தால்கூட, அந்த வண்டியை மறந்து போய்க்கூட ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். நிச்சயம் ஸ்டார்ட் ஆகாது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *