Bison attack: கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம்! சிசிடிவி காட்சி


கொடைக்கானல் நகர் பகுதியில் தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர் மீது காட்டெருமை மோதியதில் ரவி என்பவர் படுகாயமடைந்தார். அவரை காட்டெருமை ஆக்ரோஷமாக வந்து மோதும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *