750 மிலி குடிநீர் ரூ.50 லட்சமாம் – இது தான் உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர்!

எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்த உடனே குடிநீருக்கும் விலை நிர்ணயமமாகி விட்டது. நாம் எல்லாம் ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிப்போம். ஆனால் இங்கே, 750 மிலி குடிநீர் ரூ.50 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடிநீர் இது தான் என்று கின்னஸ் சாதனையும்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *