2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 வீரர்கள்

துபாய் : 2024ம் ஆண்டின் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள 17வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்டார் பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் அல்ஜாரி ஜோசப்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார் ட்ரேவில் ஹெட்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் டேரில் மிட்செல்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் கிறிஸ் வோக்ஸ்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 50 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் கேஎஸ் பரத்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 5.8 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் உமேஷ் யாதவ் வாங்கப்பட்டார்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.5.80 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சுபம் துபே

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்அணியால் வாங்கப்பட்டார் சமீர் ரிஸ்வி

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அங்கிரிஷ் ரகுவன்ஷி

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அர்ஷின் குல்கர்னி

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஷாருக்கான்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ரமன்தீப் சிங்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.7.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் குமார் குஷ்க்ரா

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் யாஷ் தயாள்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.2.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சுஷாந்த் மிஸ்ரா

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார் ஆகாஷ் சிங்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.60 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் கார்த்திக் தியாகி

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ராசிக் டார்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார் எம். சித்தார்த்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஷ்ரேயாஸ் கோபால்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் முஸ்தாபிசுர் ரஹ்மான்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.1 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சுமித் குமார்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அசுதோஷ் சர்மா

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.10 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஸ்பென்சர் ஜான்சன்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.3.6 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ராபின் மின்ஸ்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ரிலீ ரோசோ

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரோஹன் குன்னும்மாள், சவுரவ் சவுகான், பிரியன்ஸ் ஆர்யா, மனன் வோரா, குல்தீப் யாதவ், இஷான் போரல், முருகன் அஸ்வின், புல்கிட் நரங், கொலின் மன்றோ, ஜாதவேத் சுப்பிரமணியன், பிருத்வி ராஜ் யார்ரா, சுபம் அகர்வால், அபிலாஷ் ஷெட்டி, குர்ஜபனீத் சிங், முகமது கைஃப், சாகிப் ஹுசைன், பிபின் சவுரப் , கே.எம். ஆசிப். சி. அஜிதேஷ், கௌரவ் சவுத்ரி, கமலேஷ் நாகர்கோடி, பிரதோஷ் பால், ரோஹித் ராயுடு, தனுஷ் கோட்யான், ஹர்ஷ் துபே, ஷஷாங்க் சிங், சுமித் வர்மா, ஸ்வஸ்திக் சிகாரா, ரித்திக் ஈஸ்வரன், ஹிம்மத் சிங், சந்தீப் வாரியர், லூக் வுட், டைமல் மில்ஸ் , ஆடம் மில்னே ஆகிய வீரர்கள் விற்கப்படவில்லை.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *