“ஹமாஸ், ISIS-ஐ விட மோசம்; இஸ்ரேலுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயார்”- நெதன் யாகுவுக்கு பைடன் உறுதி

மேலும், நேற்று காஸாவிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தால் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அதேசமயம், மிகவும் கோபமடைந்தேன். நான் பார்த்தவரையில், இது மற்ற குழுவினரால் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. அங்கு நிறைய பேர் இருப்பதால், தாக்குதல் நடத்தியது யார் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், அது நீங்கள் (இஸ்ரேல்) அல்ல” என்றார்.

அதைத் தொடர்ந்து, பைடனின் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நெதன் யாகு, “அக்டோபர் 7-ம் தேதி ஒரே நாளில், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் கொன்றது. நீங்கள் (பைடன்) சரியாகச் சொன்னீர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸைவிட மோசமானது ஹமாஸ். அவர்கள் தற்போது நாஜி படைகளாக மாறியிருக்கின்றனர். எனவே, ஹமாஸை வீழ்த்த, நாகரிக உலகம் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *