வெளிநாட்டிலேயே டேரா போட்ட வாரிசு நடிகை.. ரகசியமாக அப்படியொரு விஷயம் நடக்குதாம்? | Heir Actress long stay in foreign due to this secret reason?

படமே ஓடாது

படமே ஓடாது

அப்பாவின் பெயரை அப்படியே காற்றில் பறக்கவிடுவது போல இந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிதாக ஓடியதே இல்லை என்கிற பெயரை கோலிவுட்டில் வாங்கி விட்டார். அப்படி இருந்தும் சில படங்கள் கிடைத்தாலும், அந்த படமும் சொதப்பி விடுகின்றன. மற்ற மொழிகளிலும் பெரிய நடிகரின் வாரிசு என்பதால் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

செகண்ட் பிரேக்கப்

செகண்ட் பிரேக்கப்

வாரிசு நடிகை ஏற்கனவே வெளிநாட்டினர் ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், கடைசி நேரத்தில் நடிகை குறித்த சில விசயங்கள் தெரிந்த நிலையில், கழட்டி விட்டு சென்று விட்டதாக பேச்சு அடிபட்டது. காதல் தோல்வி பிரிவால் சில வருடங்கள் சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்டு ரெஸ்ட் எடுத்து வந்த அந்த நடிகைக்கு புதிய காதல் மலர்ந்தது.

காணாமல் போன காதலர்

காணாமல் போன காதலர்

இரண்டாவது காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த நடிகை சமீப காலமாக அவருடன் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டு சோலோவாக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இருவருக்கும் இடையே பிரேக் ஆகி விட்டது என்றும் நடிகையை விட்டு இந்த காதலரும் பிரிந்து சென்று விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாட்டில் டேரா

வெளிநாட்டில் டேரா

இந்நிலையில், நடிகை சில மாதங்களாகவே வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அங்கேயே செட்டில் ஆகி விட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை ஏன் தொடர்ந்து அங்கேயே இருந்து வருகிறார். அங்கே ஏதாவது வெப்சீரிஸில் நடிக்கிறாரா? என்றெல்லாம் கேள்வி கிளம்பிய நிலையில், தற்போது அதிர்ச்சியான சில தகவல்கள் கசிந்துள்ளன.

ரகசிய சிகிச்சை

ரகசிய சிகிச்சை

நடிகைக்கு ஏற்கனவே உடல் முழுவதும் ஏகப்பட்ட நோய்கள் உள்ள நிலையில், அதிலிருந்து முழுவதுமாக குணமடைய ஸ்பெஷல் சிகிச்சை வெளிநாட்டில் நடந்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதன் காரணமாகத்தான் நடிகை தாயகம் திரும்பவில்லை என்றும் சீக்கிரம் பழையபடி எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் குணமாகி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *