வெறுப்பு பேச்சு.. தேர்தல் நேரத்தில் ’தலைவலி’ ராஜஸ்தானில் கட்சியின் முக்கிய தலைவரை கழற்றிவிட்ட பாஜக

ஜெய்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது குருத்வாரர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சந்தீப் தயாமாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *