வீடு திரும்பினார் விஜயகாந்த்… 20 நாள்களுக்கு பின் டிஸ்சார்ஜ்!

Vijayakanth Discharged: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20 தினங்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். இதனை அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *