“விவசாய நிலம் கையகப்படுத்தப்படாது..!” – கோவை தொழிற் பூங்கா தொடர்பாக ஆ.ராசா உறுதி | DMK MP Raja clarification on Coimbatore industrial park issue

கோவை மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக சுமார் 3,000 ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நீலகிரி எம்.பி ஆ.ராசா, “இந்தத் திட்டம் தொடர்பாக சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *