`விஜிலென்ஸ் விசாரணை கேட்ட திமுக பெண் கவுன்சிலர்!’ – அதிர்ந்த நெல்லை மாநகராட்சி மேயர்

தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த மாநகராட்சியின் பணி நியமனக்குழுவின் தலைவராக இருக்கிறேன். இதுவரை அந்தக் குழுவின் கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கூட்டவே இல்லை. மேலும், பணி நியமனக்குழுவுக்குத் தெரியாமலே பணி நியமனங்களைச் செய்து கொள்கிறார்கள். அதில் பெருமளவுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. அதில் துளியும் சம்பந்தம் இல்லாத என்னையும் சிலர் அவதூறாகப் பேசுகிறார்கள். சமீபத்தில் ஓட்டுநர்கள் பணி நியமனத்தில் கூட பணம் வசூலிக்கப்படுவதாகவும் அதில் எனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுவதால் நான் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன்.

மேயர் துணைமேயர் மற்றும் ஆணையாளர்
மேயர் துணைமேயர் மற்றும் ஆணையாளர்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *