விஏஓ-க்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – அண்ணாமலை காட்டம்!

Annamalai: கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *