‘ரெயின் கோட்’ கொள்ளையன் கைது: காதலியை குஷிப்படுத்த கைவரிசை காட்டியது அம்பலம்!-rain coat thief arrested for snatching gold chain in chennai

பின்னர் ரெயின் கோட் திருடன் அப்துல் ஜாபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அப்துல் ஜாபர் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், தனது காதலியை குஷிப்படுத்தும் வகையில் பல்வேறு செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *