ராமாயணத்தோடு தொடர்புடைய சுற்றுலாத் தலங்களை காண ஒரு அரிய வாய்ப்பு!

‘பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில்’ ராமாயண சுற்றுப்பயணம் உங்களுக்கு ஆன்மீக அழகை ரசிக்க வைக்கும் வாய்ப்பை வழங்குவதோடு வியக்க வைக்கும் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த ரயிலில் பயணிப்பதன் மூலம் பகவான் ராமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மாபெரும் இந்திய இதிகாச ராமாயணத்தின் புகழ்பெற்ற இந்திய மற்றும் நேபாளத்தின் சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு மகிழலாம்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *