மேற்கு வங்கத்தில் 9 முறை எம்பியாக இருந்த தமிழர்.. வாசுதேவ் ஆச்சார்யா காலமானார்

ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழரான வாசுதேவ் ஆச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய வாசுதேவ் ஆச்சார்யா மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். 81

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *