மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், மின்வெட்டை மக்கள் தாங்க வேண்டும்: அமைச்சர்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், மக்கள் பல மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதிக விகிதத்தில் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும். (சதுரங்க பிரதீப் சமரவிக்ரம)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *