புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: கள்ளழகர் கோயில், பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்

மதுரை: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான இன்று அழகர்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக பங்கேற்று வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல் மதுரையிலுள்ள பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *