இளஞ்சிவப்பு நகரமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அதன் சமஸ்தான அரண்மனைகள் மற்றும் அழகிய கோட்டைகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. அவற்றில் ஒன்று கட்டிடக்கலை அதிசயமான ஹவா மஹால். நுட்பமான முறையில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் படிக்கட்டுகளே இல்லையாம், அத்துடன் 1000 ஜன்னல்களுக்கு மேல் உள்ளதாம், 5 மாடி அரண்மனையை எழுப்ப அடித்தளமே போடவில்லையாம்! ஜெய்ப்பூரின் தனித்துவமான