நமக்கு எவ்வளவு வயதானாலும் கூட பனிப்பொழிவை நேரில் பார்க்கும் போது நம் மனம் ஒரு சிறு பிள்ளையாய் மாறி விடுகிறது. குளிர் காலத்தில் இந்தியாவில் பனிப்பொழிவை கண்டு ரசிப்பதற்கான சிறந்த இடங்களில் ஒன்றான காஷ்மீரின் குல்மார்க் பகுதி, இந்த ஆண்டிற்கான முதல் பனிப்பொழிவை இப்போது பெற்றுள்ளது. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டிற்கான பனிப்பொழிவை கண்டு ரசிப்பதற்கான சிறந்த