தீவின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமைகள் சாதகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *