திருமணத்தில் சிவப்பு நிற ஆடைதான் அணிய வேண்டுமா என்ன..? ரூல்ஸை பிரேக் செய்த நடிகைகள்…

அலியா பட் : பாலிவுட் திரைப் பிரபலங்கள் பலர் சிவப்பு நிற ஆடையை திருமணத்திற்கு தேர்வு செய்த போதிலும், அலியா பட் அதிலிருந்து மாறுபட்டவராக இருந்தார். ஐவரி கலர் சேலை மற்றும் ஆஃப் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் ஆகியவை இவரது தேர்வாக அமைந்தது. குறிப்பாக, சேலையில் இடம்பெற்ற எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நம் கண்ணை கவருவதாக அமைந்தன. காதுகளில் தொங்கட்டான், கைகளில் வளையல், மருதாணி அலங்காரம் என பார்ப்பதற்கு பேரழகியாக காட்சியளித்தார் அலியா பட்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *