சனி – சுக்கிரன் நகர்வு.. உச்சு கொட்டி உச்சம்தொடும் 4 ராசிகள்!

சுக்கிரன் பெயர்ச்சியாலும் சனியின் வக்ர பெயர்ச்சியாலும் நன்மை பெறப்போகும் நான்கு ராசிகள் குறித்துக் காண்போம்.

வரும் நவம்பர் மாதத்தில் சுக்கிரன் பெயர்ச்சியும், நவம்பர் 4ல் கும்பராசியில் சனியின் வக்ர நிவர்த்தியும் நடக்க இருக்கிறது. அதேபோல், ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30லும் நடக்கவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றத்தால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.

மேஷம்: மேஷ ராசியினருக்கு வரும் நவம்பர் மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்னைத் தீரும். பணியிட மாற்றம் நிகழும்.

ரிஷபம்: ரிஷப ராசியினருக்க்கு வரும் நவம்பர் மாதம் மகிழ்ச்சியானதாக இருக்கும். இக்கால கட்டத்தில் நீண்டநாட்களாக மனவுளைச்சல் தந்த விசயத்தில் மனநிம்மதி கிடைக்கும்.பண வரவு அதிகரிப்பதால் வங்கிகளில் புதிய ஒரு தொகையினை சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கன்னி: கன்னி ராசியினருக்கு அலுவலத்தில் உங்களுக்கு எதிராக அரசியல் செய்தவர்களின் நிலை மாறும். குறிப்பிடத்தக்க அளவு இன்சென்டிவ் கிடைக்கப்பெறும். அலுவலகப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம், அன்பு அதிகரிக்கும்.

கும்பம்: கும்ப ராசியினருக்கு, வரும் மாதம் பல நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள்களாக நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும் காலம் இது. பணச்சிக்கல் ஓயும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *