கோதுமை ரவை இட்லி

தேவையானவை:

கோதுமை ரவை – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
உப்பு – தேவையானஅளவு.

செய்முறை:

உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து,வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்புசேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரைநோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *