அஜித் நடிக்கும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், இதுவரை இரு பாடல்கள் படத்திலிருந்து வெளியாகி உள்ளன. இந்நிலையில் மூன்றாவது பாடலாக கேங்ஸ்டா என்கிற பாடல் வெளிவர உள்ளது. இந்நிலையில் அந்த பாடலின் வரிகளை பகிர்ந்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜிப்ரான். இதோ கேங்ஸ்டா பாடலின் வரிகள்: