கூடுதல் வருவாய் வரும் துறையாக மின்வாரியத்தை மாற்றியுள்ளோம் – செந்தில் பாலாஜி


Senthil balaji press meet: மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *