கும்பகோணம் | ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நடைபெற்றது.

மாசிமக விழாவுக்கான இக்கோயிலில் கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. இதையடுத்து இன்று காலை வெள்ளிப் பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *