எம்.ஜி.ஆர் தொடங்கிய வெடிமருந்து நிறுவனத்தைக் கையகப்படுத்திய மத்திய அரசு நிறுவனம்; பின்னணி இதுதான்..!

கடைசியில், ஏதேதோ சொல்லி மழுப்பிய முந்தைய அ.தி.மு.க அரசு, 2017 செப்டம்பர் 30-ம் தேதி ‘டெல்’ நிறுவனத்தின் வெடிமருந்து உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் டெல் நிறுவனம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ‘டெல்’ தொழிற்சாலை, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நிறுவப்பட்ட பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ நிறுவனம் ( BEL ) கையகப்படுத்தியுள்ளது.

'பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நிறுவன பெயர்ப் பலகை
‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ நிறுவன பெயர்ப் பலகை

இதற்கான அதிகாரப்பூர்வ பெயர்ப் பலகை டெல் தொழிற்சாலையின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிக் நிறுவனம் ‘ஏவுகணை’ தொடர்பான வெடிப்பொருட்களை தயாரிப்பதாகவும், அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜனவரி முதல், பாதுகாப்பு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற தகவலும், டெல் நிறுவனமும் வெளியாகியிருப்பதால், மீண்டும் புதுவை பெற்ற மகிழ்ச்சியில் வேலூர் மக்கள் உள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *