எண்ணற்ற கண்கவர் சுற்றுலாத் தலங்களை வழங்கும் இந்தியாவின் ‘வெற்றி நகரம்’!

எப்பொழுதும் நம்ம ஊருக்கு உள்ளே சுற்றுலா சென்று வராமல் ஒரு புது விதமான இடத்திற்கு செல்லலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த இடம் ஒரு அருமையான யோசனை. இந்தியாவின் ‘வெற்றி நகரம்’ என்றழைக்கப்படும் விஜயவாடா ஆந்திரப் பிரதேசத்தின் வணிக, அரசியல் மற்றும் ஊடகத் தலைநகரம் என்று அறியப்படும் ஒரு முக்கிய நகரமாகும். 14 நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *