வாழ்க்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து உலக அளவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள் இடம் பிடித்திருந்தன. இந்த பட்டியலில் கூடிய விரைவில் கோயம்புத்தூர் இடம் பெறும் என